உம் அன்பு போதுமையா

       

உம் அன்பு போதுமையாஎனக்கு

உம் அன்பு போதுமையா

 

 

நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா

நீங்க தான் எனக்கு தேவாதி தேவா

                                                                                - உம் அன்பு

 

நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க

நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க

                                                                                - உம் அன்பு

 

நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன்

நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன்

                                                                                - உம் அன்பு

 

நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க

நீங்க தான் என்னை எடுத்துகொள்ளுவீங்க

                                                                                - உம் அன்பு